மறந்த / மறைந்த வரலாறு

சில நாட்களுக்கு முன்பு எனது நண்பனை சந்திக்கப் போனபோது அவனிடம் “என்னடா? பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து முடித்துவிட்டாயா?” என்று கேட்டேன். அதற்கு அவன் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னான். அப்போது உடனிருந்த மற்றொருவர் அதையெல்லாம் படித்து என்ன ஆகப்போகிறது? என்று கேட்டார். மேலும் நீங்க கூட தான் அந்த புத்தகத்தை படிச்சிருக்கீங்க… என்ன கிடைச்சது? என்றும் கேட்டார். இது விளையாட்டாகவோ அல்லது குதற்கத்துக்காகவோ கேட்கப்பட்ட கேள்வியாகவே இருக்கட்டும் ஆனால் ஒரு ஆபத்தான கேள்வி.

Continue reading மறந்த / மறைந்த வரலாறு

6th Anniversary

May 20th – blessed date of my life… Angels always doesn’t come flying from sky. Sometimes they come via Gtalk. 6 years ago a wonderful human being came into my life as a friend this day and many times I had felt overwhelmed by his unconditional love and care towards me. He babied me, stood by me in the troubled times and still a support system for me. It is quite unfortunate that my dreams of living closer to him went bust yet I cherish those few months I lived under his care.. E.g He randomly ask me to extend my hand and scratch the back of my palm to check whether I had applied moisturizing cream which he advises to apply during cold. I loved those moments like the kid standing in front of a mother. Yes… it is my dearest friend and super soul Vijayakrishnan Ramadevan who walked into my life this day 6 years ago… Thank you Meera Ramachandran.

என்னும் எப்போழும்…

என்னும் எப்போழும்… படத்தின் தலைப்பை இயக்குனர் சத்யன் அந்திக்காடு அறிவித்தப்போது தமிழ் “எங்கேயும் எப்போது”மை நினைவுபடுத்தியதால் கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது. இருந்தாலும் படத்தில் இருப்பது மஞ்சு வாரியரும், மோகன்லாலும் ஆயிற்றே…. அலுப்பை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தேன். படம் பார்த்தபோது தலைப்பு கவிதையாக பொருந்தியிருந்தது. கொஞ்சம் haunting-ஆக இருந்தது. ஆனால் எத்தனை பேருக்கு இந்த தலைப்பு பொருத்தம் புரிந்திருக்கும் என்று தெரியவில்லை.

Continue reading என்னும் எப்போழும்…

Abusive Relationships

We have heard of the term “Abusive relationship” often in the psychological blogs or when the celebrities breakup. But who defines the “abusive relationship”? Do a relationship be termed only when there is physical violence or material loss involved? Does a third party involvement need to term a relationship as “abusive”? Like success, failure, rich, poor, this is also a subjective term. But a simple logic chosen to define anything as abusive is “that hurts the sentiment, self respective or physique of an individual”. Going by this logic breaking the trust of a partner is also an abusive action.

Continue reading Abusive Relationships

Why a husband alone is blamed for indifference?

Like any Malayalam movie fan of 1990’s, I too waited with a bated breath for the return of THE Manju Warrier and it finally happened after 14 years of her self imposed exile through the movie called “How Old Are You?”. I watched it on the FDFS at Coimbatore along with a friend and my initial reaction was mixed. As expected / usual, Manju Warrier was mesmerising but the movie gave a sense of dejavu as the plot was very similar to another veteran SriDevi’s comeback movie “English Vinglish (EV)”. I happened to see “How Old Are You? (HOAY)” after its DVD release and found that this movie was so unique and more identifiable that EV.

Continue reading Why a husband alone is blamed for indifference?

Download the Youtube Channel in a click

As you all know that any gmail user can login to YouTube and upload their videos for sharing with the world, there are zillions and zillions of videos available on YouTube. Sometimes we might think of downloading all the videos uploaded by a user or playlist or the subchannel of an user. I use the “VideoDownloader” addon of the Mozilla Firefox to download the videos. However more the number of videos, more tedious and cumbersome it becomes.

Continue reading Download the Youtube Channel in a click

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

கடந்த 2-3 வருடங்களாக எனது ப்ளாக் எழுதும் பழக்கம் குறைந்ததற்கு முகநூல் (அதுதாங்க.. Facebook) மட்டும் காரணம் இல்லை, என்ன எழுதுவது என்ற கற்பனை வறட்சியும் தான். முன்பு ரொம்ப யோசிக்காமல் பார்த்த சினிமா,படித்த புத்தகங்கள் என தொடர்ந்து எழுதிக்கொண்டு இருந்தேன். ஆனால் எப்போது சினிமா விமர்சனங்களை எழுதுவதை நிறுத்தி personal blogs கூடுதலாக எழுதவேண்டும் என்று முடிவுசெய்தேனோ அப்போதே கற்பனை வறட்சியில் எனது வலைப்பூ இளைத்துவிட்டது. நேற்று அனன்யா அக்காவின் Facebook பதிவை பார்த்தபோது “இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா?” என்று ஆச்சரியப்பட்டுப்போனேன். Beauty lies in the eyes of the beholder என்பதற்கு சரியான உதாரணம் இந்த பதிவு. அவரது Facebook நண்பர்கள் (தினமணி வாசகர்களும்)மட்டுமே படித்த இந்த பதிவை இங்கே copy paste செய்கிறேன்.

Continue reading ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

Bulk Download and Remove duplicates

This post is for those picture fanatics who frequent to the likes of tumblr for its huge collection of pictures. Sometimes you see a tumblr blog and wish that you have that whole collection in your hard disk for offline viewing. Saving individual files by right click is tedious and makes you wish that there is a way to automate it. After a franctic search, I had found that there is a Mozilla browser addon that saves the images collectively for you. Based on the cookies, this addon will download only newer images on subsequent downloads, but sometimes if you had cleared the cookies or use “incognito window”, then you might find huge number of duplicates but with different names. So you need an another option to “find out” duplicates and delete them. This post is what I learnt to use in the scenario.

Continue reading Bulk Download and Remove duplicates

படம் அப்பவே முடிஞ்சிடுச்சே!!!

பொதுவாக கமல்ஹாசன் – கிரேஸி மோகன் காம்பினேஷன் படங்களை (குறிப்பாக சதிலீலாவதி, மைக்கேல் மதன காமராஜன்) பார்க்கும்போது கடைசியில் கிளைமேக்ஸில் கதைக்கு சம்பந்தமில்லாமல் ஒரு சேஸ் காட்சி வரும். பார்க்க சுவாரசியமாக இருந்தாலும் ”படம் அப்போவே முடிஞ்சிடுச்சே”ன்னு தோன்றும். இன்னும் சில புத்தகங்களையோ, திரைப்படங்களையோ படிக்கும்போது / பார்க்கும்போது, இந்த கடைசி 20 பக்கங்கள் / 10 நிமிடங்கள் இல்லாமல் இருந்திருந்தால் இது classic-ஆக இருந்திருக்கும் என்று தோன்றும். இதே நினைப்பு / தோன்றுதல் சில உறவுகளிலும், நட்பினிலும் தோன்றலாம். ஒருவேளை இந்த நட்பு / உறவு முன்பே முடிந்திருந்தால் அது காலத்துக்கும் நினைத்து நினைத்து சிலாகிக்ககூடிய நிகழ்வாக இருந்திருக்கும் என்று தோன்றும். நமக்கு மிகவும் பிடித்திருந்த சிலரை ஒரு பிரிவுக்கு பிறகு சந்திக்கும்போது இவர்களை மீண்டும் சந்திக்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றும். ஒரு உறவுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அதை தொடர்வதிலேயே மட்டுமல்ல, அதை விட்டு விலகுவதிலும் கூட இருக்கிறது.

Continue reading படம் அப்பவே முடிஞ்சிடுச்சே!!!

Vasudevar Mural

Of late I had stopped making Tanjore paintings because of my weakness in the area of poster colouring which decides the fate of the painting. After putting so much of efforts in embossing through muck and foil sticking, it is wrenching to see the painting losing its value with bad painting. So I had taken up Kerala mural painting as I am getting more comfortable with acrylic painting. I saw this mural – Vasudevar taking the infant Krishna to his friend Nandhan, who stays in Gokulam located across the river Yamuna on a rainy night and was attracted to it instantly. However I wanted my friend Sathiesh to paint that but since he hadn’t started working on it for a long time, I decided to take it. This painting was started in Melbourne during stay at my friend Vijayakrishnan’s house, however was completed after 7 months in India. Attached in the gallery is the steps of painting.

Continue reading Vasudevar Mural

Dudhsagar Falls

Flashback – It was an Eid weekend last year and we were watching “Chennai Express” at my friend Paranthaman’s residence, Melbourne. Since I heard that lot of its shooting was done at Palani, Palladam I assumed that the scene where Sathyaraj stops the train to nab his daughter Deepika and Sharukh Khan is that Palani bridge. But when the shot expanded, I was taken aback by the magnitude of the “brook”. I thought it would have been a “digitally enhanced” location. Few months later when I watched the Kannada movie “Mynaa”, a substantial part of the movie was shot in the Western Ghats forest and the waterfalls played a significant role in that episode. From the movie I learnt that it is called “Dudhsagar” and the nearest Railway station is Castle Rock. Since it was near Karnataka, I was sure that I will visit that falls sometime.

Continue reading Dudhsagar Falls

பார்த்திபன் கனவு – ஒலிநூல்

அமரர் கல்கியின் புத்தகங்கள் மிக “voluminous” ஆக உள்ளது / படிக்க நேரமில்லை என்று சொல்லி அவற்றை படிக்காமல், அந்த சுவாரசியமான அனுபவங்களை இழந்த நண்பர்களுக்காக அனன்யா அக்காவின் நண்பர் திரு. பாம்பே கண்ணன் கல்கியின் காலத்தை வென்ற படைப்பான “பொன்னியின் செல்வன்” புத்தகத்தை ஒலிநூலாக (3 DVD தொகுப்பு) வெளியிட்டு இருந்தார். என் அம்மாவுக்காக நான் அதை வாங்கியிருந்தேன். இனிய அனுபவம்… இப்போது அவர் அமரர் கல்கியின் மற்றொரு காவியமான “பார்த்திபன் கனவு” புத்தகத்தை ஒலி நூலாக வெளியிடுகிறார். இதுவும் இனிய அனுபவமாக இருக்கும் என்று உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இந்த படத்தை click செய்து திரு. பாம்பே கண்ணனை அனுகவும்.

Manju Warrier takes the driving license

Last week I received the news in the Facebook Newsfeed as I had subscribed in the official page of Manju Warrier in Facebook that she had taken her driving license and the photo taken by some fan in the RTO office was shared in the page. A couple of days before that, there were news of her updating her passport details. For those can’t understand why this is a news – Manju Warrier was the last female superstar of Malayalam cinema who called it quits at the age of 19 in 1998 after her sudden marriage with fellow actor Dileep. Her decision to quit the movies came as shock to both the fans as well as the film fraternity which wrote scripts only for her. However Manju’s aura remained unaffected and her disappearance from the arc lights even for public functions also created a buzz of mystery around her. She was active in films for only 2-3 years but even after more than a decade, the fans and directors talked about her as if she was a contemporary actress. But Manju was silent and happy being a housewife whose world and meaning of life is just her husband and 2 kids.

Continue reading Manju Warrier takes the driving license

Drishyam Vs Suspect X

The “Drishyam” wave is unprecedented. It is quite normal to remake a successful malayalam movie into other languages but “Drishyam” goes beyond the conventional set of languages that remakes touch. But the movie attracted its share of negative feedback regarding the plagiarism and accusations however that went largely unnoticed due to the magnitude of its success. “Drishyam” is the first malayalam movie to cross the Rs. 50 Crore mark which is a great achievement considering the size of their market. Now let me come to the plagiarism part.

Continue reading Drishyam Vs Suspect X